வவுனியா பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காணி உரிமையாளர் ஒருவர் மீது மேற்கொண்ட தா க் தலில் கணவனும் மனைவியும் காய மடைந்து.வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பூவரசங்குளம் பொ லிஸ் நி லையத்தில் மு றைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
வவுனியா பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து 1986 ஆம் ஆண்டு பூவரசங்குளம் கந்தன்குளம் பகுதியிலுள்ள மூன்று அரை ஏக்கர் காணியினை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் தனது மனைவியுடன் குறித்த காணியின் பாதை விட்டுக்கொடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சம்பவங்களை பார்வையிடுவதற்காகநேற்று மாலை அங்கு சென்றபோது உத்தியோகத்தர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருக்கிடையே காணிக்கு பாதை வி ட்டுக்கொ டுப்புக்கள் மற்றும் விற்பனை செய்யப்பட்ட காணியின் ஒரு பகுதி காணியை அ பகரிக்க மு யன்றபோது இரு தரப்பினருக்கிடையேயும் மு றுகல் ஏற்பட்டு இறுதியில் கை க லப் பில் வவுனியா பிரதேச செயலகத்தில் பணியாற்றும்உத்தியோகத்தரான மனைவி மற்றும் கணவன் ஆகியோர் மேற்கொண்ட தா க் தலில் காணியின் உரிமையாளர் அவரது மனைவிக்கு கா யம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து 1986 ஆம் ஆண்டு பூவரசங்குளம் கந்தன்குளம் பகுதியிலுள்ள மூன்று அரை ஏக்கர் காணியினை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் தனது மனைவியுடன் குறித்த காணியின் பாதை விட்டுக்கொடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சம்பவங்களை பார்வையிடுவதற்காகநேற்று மாலை அங்கு சென்றபோது உத்தியோகத்தர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருக்கிடையே காணிக்கு பாதை வி ட்டுக்கொ டுப்புக்கள் மற்றும் விற்பனை செய்யப்பட்ட காணியின் ஒரு பகுதி காணியை அ பகரிக்க மு யன்றபோது இரு தரப்பினருக்கிடையேயும் மு றுகல் ஏற்பட்டு இறுதியில் கை க லப் பில் வவுனியா பிரதேச செயலகத்தில் பணியாற்றும்