வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து ! ஒருவர் படுகாயம்.

You are currently viewing வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து ! ஒருவர் படுகாயம்.

வவுனியா இலுப்பையடிசந்தியில் நேற்று (01) இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரன்பாடு மோதலாக மாறியதில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கானவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply