விடுதி தனிமைப்படுத்தலில் 50 பேர், மருத்துவமனைக்கு இருவர்! ; GARDEMOEN

  • Post author:
You are currently viewing விடுதி தனிமைப்படுத்தலில் 50 பேர், மருத்துவமனைக்கு  இருவர்! ; GARDEMOEN

இன்று சனிக்கிழமை பிற்பகல், 50 வெளிநாட்டுப் பயணிகள் Gardermoen இலுள்ள விடுதி அறைகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதுடன் இருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விடுதி தனிமைப்படுத்தலில் 50 பேர், மருத்துவமனைக்கு இருவர்! ; GARDEMOEN 1

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் LHL மருத்துவமனையில் தனிமையில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

விடுதி தனிமைப்படுத்தலில் 50 பேர், மருத்துவமனைக்கு இருவர்! ; GARDEMOEN 2

ஆதாரம்/ மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள