விழித்திடு தமிழா! எதிர்த்துடு தமிழா!

You are currently viewing விழித்திடு தமிழா! எதிர்த்துடு தமிழா!

*மாவீரர் வாரத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி!!

உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!

விழித்திடு தமிழா! எதிர்த்துடு தமிழா!*

*கடைசியில் இங்கு தான் வருவார்கள் என்று கத்தினோம். இவ்வளவு வேகமாக வந்து விட்டார்கள்*

*மாவீரத் தெய்வங்களை வணங்கும் நாளில் எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி மாவீரர் வாரத்தில் அவுஸ்ரேலியா மெல்பேன் நகரில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது ” உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” இக்காலத்தில் நிகழ்வுகளை வைக்க வேண்டாம் திகதியை மாற்றுங்கள்*

*”யுவன் @thisisysr கவனத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்”*

*விழித்திடு தமிழா! எதிர்த்துடு தமிழா!*

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments