பன்னிருநாள் நீராகாரமின்றி தன்னையே உருக்கி இனத்திற்காக வீரச்சாவை தழுவிய லெப்ரினன் கேணல் தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்தினை தாங்கிய ஊர்திப்பயணம் இப்போது வீரம் செறிந்த வன்னிமண்ணில் மக்களின் மலர்வணக்கத்தினோடு பயணித்துக்கொண்டிருக்கின்றது.








உடையார்கட்டு



