சுற்றுலாப் பயணிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் கோரியுள்ளனர். Balearene தீவுகளில் மட்டும், இப்போது 25,000 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போழுது Mallorca மற்றும் Balearene தீவுகளில் தங்கியுள்ள 25,000 சுற்றுலாப்பயணிகளை தீவுகளை விட்டு வெளியேறுமாறு ஸ்பெயினின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் என்று ஸ்பெயினின் முக்கிய செய்தித்தாளான “El País” எழுதியுள்ளது.
ஸ்பெயின் இப்போழுது, ஐரோப்பாவில் கொரோனா வைரஸினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: Dagbladet