ஸ்வீடனில் கடந்த 24 மணி நேரத்தில் 45 புதிய இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பதிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,113 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஸ்வீடனில், கொரோனா வைரஸ் தோற்றால் இதுவரை மொத்தம் 4395 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொது சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.