ஸ்வீடனில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 85 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தொற்று நோயால் இதுவரை மொத்தம் 2854 பேர் ஸ்வீடனில் இறந்துள்ளனர், 23,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 1604 பேர் தீவிர சிகிச்சை பெற்றுள்ளனர்.