சுவீடனில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 95 புதிய இறப்புகளை ஸ்வீடன் பொது சுகாதார ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்வீடனில், கொரோனா வைரஸ் தோற்றால் இதுவரை மொத்தம் 4,220 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதுவரை மொத்தம் 35,088 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2002 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் அல்லது இருந்துள்ளனர்.