100 பேருக்கு மேற்பட்டமியன்மார் மக்களுடன் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய படகு அவர்களுக்கு மனிதநேய உதவிகளை செய்யவேண்டுமென தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் பலர் மயங்கிய நிலையில் இருப்பதாக தெரியவருகின்றது.
100 பேரோடு முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய படகு!
