இன்று 1385வது நாளாக வவுனியாவில்
தாயக தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.
“சரியான வளியில் தான்,தடைகள் அதிகம் இருக்கும்” ஆனாலும் தளராத தாய்மார்களின் போராட்டம் நீதிக்காக நீள்கிறது.
யார் எமது உறவுகளை காணாமல் ஆக்கினார்களோ யார் எமது மக்களை இன அழிப்பு செய்தார்களோ அந்த கொடிய அரசின் ஆட்சியில் போராட்டம் தொடர்கிறது.
சர்வதேசம் இரங்கும்வரை இறமைக்கான போராட்டம் எத்தனையோ இடர்களை கடந்து பயணிக்கிறது.
![1385 வது நாளாக தொடரும் போராட்டம்! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/12/FB_IMG_1607012323636.jpg)
![1385 வது நாளாக தொடரும் போராட்டம்! 2](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/12/FB_IMG_1607012332573.jpg)