பதினைந்து ஆண்டுகாலம் அரசியல் கைதியாகச் சிறைவாசம் அனுபவித்தவரும் புகழ்பெற்ற இலக்கிய, எழுத்துலக ஆளுமையுமாகிய பொறியியலாளர் சிவலிங்கம் ஆரூரன் அவர்களை அவரின் இல்லத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
15 வருடங்கள் சிறையில் இருந்த எழுத்தாளரை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!
