அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி சேகரிக்கப்பட்ட 18,000 கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் சிறீலங்கா அரச தலைவருக்காக கையளிக்கப்பட்டது.
தமிழர் என்ற ஒரே காரணத்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரியே இக் கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது