2 மணி நேரத்திற்குள் மூன்று போர் விமானங்களை இழந்த நாடாக இந்தியா!

You are currently viewing 2 மணி நேரத்திற்குள் மூன்று போர் விமானங்களை இழந்த நாடாக இந்தியா!

 

மூன்று Rafale போர் விமானங்களை இழந்தோம்!
இந்தியா உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

2 மணி நேரத்திற்குள் மூன்று போர் விமானங்களை இழந்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

உலகிலேயே Rafale ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய முதல் நாடாக பாகிஸ்தான் பதிவாகியுள்ளது.

இதேவேளை தனது போர் விமானங்கள் அனைத்தும் பத்திரமாக திரும்பியதாக அதிகாலை முதல் அறிவித்து கொண்டிருந்த இந்தியா “தமது மூன்று Rafale விமானங்கள் மர்மமான காரணங்களால் காஷ்மீர் பகுதியில் விபத்துக்குள்ளானதாக” தற்போது அறிவித்திருக்கிறது.

Rafale போர் விமானங்களுடன் மொத்தம் 5 அல்லது 6 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக வீடியோ ஆதாரங்களுடன் செய்தி ஒளிபரப்பி வருகிறது.நள்ளிரவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இந்தியா இழந்த Rafale போர் விமானத்தின் ஒன்று தீ பிடித்து எரிவதையே இங்கே காண்கின்றீர்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply