30 சுற்றுலாப் பயணிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் !

You are currently viewing 30 சுற்றுலாப் பயணிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் !

நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான இமோவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 30 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிதாரிகள் 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியொருவர் கொல்லப்பட்டதாகவும் நைஜீரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply