322 கிலோ கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது!!

You are currently viewing 322 கிலோ கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது!!
வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இதுதவிர, இரண்டு டிங்கி படகுகளும் சிறீலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply