4வது நாளாக எழுச்சியோடு புறப்படும் பேரணி!

4வது நாளாக எழுச்சியோடு புறப்படும் பேரணி!

இன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டுவரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 4 ஆம் நாள் பேரணி இன்று வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி எழுச்சியோடு பயணிக்கின்றது.

தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிரான கோசங்களோடு உரிமை குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றது மக்களின் போராட்டம்.

பகிர்ந்துகொள்ள