தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்தினை தாங்கிய ஊர்திப்போராட்டம் முல்லைத்தீவை வந்தடைந்துள்ளது 4ம் நாளாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டமானது தமிழர்களின் உரிமையை உலகத்திற்கு உரக்க சொன்னபடி தமிழர் தாயகப்பிரதேசங்களில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
தியாககதீபம் திலிபனின் திருவுருவப்படத்திற்கு மக்கள் மலர்வணக்கம் செலுத்திவருகின்றனர்.

