பிரான்சில் தொழிலாளர் நாளின் மாபெரும் பேரணி பல லட்சம் பல்லின மக்களுடன் பயணிக்கின்றது. தமிழீழ மக்கள் சார்பில் தமிழீழ மக்கள் தேசியத்தலைவர் படம் தாங்கி தேசியக்கொடியுடன் பயணித்தது. இப் பேரணியில் 95 மாவட்டத்தின் பாராளு மன்ற உறுப்பினரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்திருந்தார்.
பிரான்சில் நடைபெற்ற மே1 எழுச்சிநாள் பேரணி!!
