தமிழின அழிப்பு நினைவாக நோர்வே லோரன்ஸ்குக் எனும் இடத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் நாட்டப்பட்டுள்ள மரத்தின் அடியில் தமிழின அழிப்பு வாரத்தில் மக்கள் நினைவு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
நோர்வேயில் தமிழின அழிப்பு நினைவு மரத்திற்கு மக்கள் நினைவு வணக்கம்!
