8ம் நாளாக (09/09/2022) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 6 மணியளவில் யேர்மனிய எல்லையில் அகவணக்கத்தோடு ஆரம்பமானது.
இன்றைய ஈருருளிப் பயணத்தில் நடைபெறும் சந்திப்புக்களானது காலை 10:30 மணியளவில் சார்புர்க்கன் மற்றும் 14:00 மணியளவில் சார்குமின் மாநகரசபை என்பனவற்றில் நடைபெறவுள்ளது.தொடர்ந்தும் சந்திப்புக்களோடு இன்றைய ஈருருளிப் பயணம்ஜெனிவா நோக்கி எழுச்சியோடு பயணிக்கின்றது.
- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்