இன்று மாலை ஊடக சந்திப்பில் பிரதமர்
மே 11 இற்குப் பிறகான நடைமுறைகளைத் தெரிவித்திருந்தனர்.
பிரான்சில் 32 மாவட்டங்கள் தொடர்ந்தும் சிவப்பு மாவட்டங்களாகத் தொடர்கின்றன. மற்றவை பச்சை மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் முழுவதும் தொடர்ந்தும் சுகாதார நடவடிக்கைகள், சமூக இடைவெளி, முகக்கவசங்கள் என அறிவிக்கப்பட்டாலும் 32 சிவப்பு மாவட்டங்கள், இறுக்கமான நடவடிக்கைகள், கண்காணிப்புகள், அபராதம் என்பன தீவிரப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது