DRAMMEN: நோர்வேயில்16 வது கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing DRAMMEN: நோர்வேயில்16 வது கொரோனா மரணம்!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் Drammen மருத்துவமனையில் வியாழன் அன்று இறந்துள்ளார். இது நோர்வேயில் 16 வது கொரோனா மரணம் ஆகும்.

Drammen மருத்துவமனையில் இதுவரை, கொரோனா நோய்த் தொற்று நிரூபிக்கப்பட்ட 17 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று “Drammens Tidende” பத்திரிகை எழுதியுள்ளது.

DRAMMEN: நோர்வேயில்16 வது கொரோனா மரணம்! 1

மேலதிக தகவல்: Dagbladet / Drammens Tidende

பகிர்ந்துகொள்ள