செவ்வாயன்று ஸ்பெயினில் உள்ள அலிகாண்டே மற்றும் மலகாவிலிருந்து நோர்வேக்கு அழைத்து வருவதற்காக நோர்வே விமானங்களை அனுப்புகிறது.
அடுத்த சில நாட்களில் முடிந்தவரை அதிகமான நோர்வே மக்கள் வீடு திரும்புவதற்காக, சில வழித்தடங்களில் 344 இடங்களைக் கொண்ட எங்கள் மிகப்பெரிய 787-9 ட்ரீம்லைனர் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளோம். செவ்வாயன்று, இந்த விமானங்கள் முறையே மலகா மற்றும் அலிகாண்டேவிலிருந்து ஒஸ்லோவுக்கு புறப்படும் என்று திங்கக்கிழமை காலை என்.டி.பி.க்கு அனுப்பிய மின்னஞ்சலில் தகவல்த்துறை அமைச்சர் Lasse Sandaker-Nielsen எழுதியுள்ளார்.
இதுவரை, இரண்டு பெரிய விமானங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
மற்ற வழித்தடங்களுக்கும் இதே போன்ற தீர்வுகளைப் பெற அவர்கள் செயல்படுவதாகவும் தகவல்த்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.