ஒஸ்லோ நோர்வேயை புலமாக கொண்ட தாயகத்தில் இணுவிலை பிறப்பிடமாக கொண்ட ரமேஸ் அவர்கள் தாயகத்திற்கு, தனது தாயாரின் நினைவு தினத்தை குடும்பத்தோடும், உறவினர்களோடும் அனுட்டிப்பதற்காக சென்ற வேளை அங்கு மாரடைப்பால் காலமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நோர்வேயில் இருந்து இலங்கை சென்ற தமிழர் காலமானார்
