அன்னைபூபதி தமிழ் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம்!

You are currently viewing அன்னைபூபதி தமிழ் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம்!

நேற்று நோர்வே அன்னைபூபதி தமிழ் கலைக் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வில் முன்னாள் நோர்வேயின் பிரதமர் நேரடியாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் அதேவேளை தற்போதைய நோர்வே பிரதமரும் காணொளிவாயிலாக பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1992 ஆம் ஆண்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நோர்வே வாழ் தமிழ் பிள்ளைகளுக்கா உருவாக்கப்பட்ட அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் இற்றைவரை பல கிளைகள் பரப்பி சிறப்பான தமிழ்ப்பணியை முன்னெடுத்துவருகின்றது, எமது பண்பாட்டு விழுமியங்களையும் பிள்ளைகளுக்கு ஊட்டிவருகின்றதன் அடிப்படையில் தமிழர் திருநாளையும் சிறப்பாக நடாத்திவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

அன்னைபூபதி தமிழ் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம்! 1அன்னைபூபதி தமிழ் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம்! 2அன்னைபூபதி தமிழ் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம்! 3அன்னைபூபதி தமிழ் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம்! 4அன்னைபூபதி தமிழ் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம்! 5அன்னைபூபதி தமிழ் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம்! 6

அன்னைபூபதி தமிழ் கூடங்கள் இணைந்து நடாத்திய தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம்! 7

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments