அவுஸ்ரேலிய கனவுடன் காத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்த 43 பேர் கைது!

You are currently viewing அவுஸ்ரேலிய கனவுடன் காத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்த 43 பேர் கைது!

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹபராதுவ சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments