ஒற்றுமை என்ற வெற்றுக் கோரிக்கையில் உண்ணாநிலைப்போராட்டம்!

You are currently viewing ஒற்றுமை என்ற வெற்றுக் கோரிக்கையில் உண்ணாநிலைப்போராட்டம்!

தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேஜர் நேற்றுமுன்தினம் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது.

எந்த ஒற்றமையில் சேரவேண்டுமென்ற உறுதியான நிலைப்பாடில்லாமல் முன்னாள் போராளி என்ற அடையாளத்தை வைத்து இப்படியான போராட்டங்களை முன்னெடுப்பது முட்டாள்தனம் என்றே தோன்றுகின்றது.

ஒற்றையாட்சியுக்குள் மக்களை வீழ்த்த அதிகார ஏகாதிபத்தியங்கள் தமிழரை வைத்து பல முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments