கொரோனா நோயாளிகள் : இன்று 160 புதிய மருத்துவமனை அனுமதிகள்!

கொரோனா நோயாளிகள் : இன்று 160 புதிய மருத்துவமனை அனுமதிகள்!

ஞாயிற்றுக்கிழமை 153 ஆக இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எணிக்கை , திங்களன்று, 160 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகளின் தினசரி கணக்கெடுப்பு காட்டுகின்றது.

இது, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை காட்டுகின்றது.

இருப்பினும், செயறகை சுவாசக் கருவியில் இருப்பவர்களின் எண்ணிக்கை 43 ஆகக் குறைந்துள்ளது (NTB).

மேலதிக தகவல்: VG, Helsedirektoratet

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments