கொரோனா நோர்வே : அண்ணளவாக 100 நகராட்சிகளில் கொரோனா தொற்று இல்லை!

கொரோனா நோர்வே : அண்ணளவாக 100 நகராட்சிகளில் கொரோனா தொற்று இல்லை!

கொரோனா நடைமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தி ஐந்து வாரங்கள் கடந்தும், நோர்வேயில் 98 நகராட்சிகள் இதுவரை பதிவுசெய்யப்பட்ட கொரோனா தொற்று எதுவும் இன்றி உள்ளன என்று NTB கூறியுள்ளது.

இது நோர்வேயின் 356 நகராட்சிகளில், 27 விழுக்காடு நகராட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நோர்வே பொது சுகாதார நிறுவனத்தின் (FHI) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments