தமிழின அழிப்பாளி பான் கீ மூன் சிறீலங்காவில்!

You are currently viewing தமிழின அழிப்பாளி பான் கீ மூன் சிறீலங்காவில்!

சிங்கள பேரினவாத ஜனாதிபதி   இனப்படுகொலையாளி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர்  தமிழின அழிப்பை   தடுக்க தவறிய     பான் கீ மூன் இன்றைய தினம் திங்கட்கிழமை  இலங்கையை வந்தடைந்துள்ளார்.

பான் கீ மூன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பான் கீ மூன் தனது பயணத்தின் ஒரு கட்டமாக இலங்கை  சிங்கள ஜனாதிபதியையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்

முக்கிய குறிப்பு 

லட்சக்கணக்கன ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றிக் கோரமாகப்    இன அழிப்பு செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு முப்படை ஆயுதங்களையும், வழங்கி, மற்ற அணு ஆயுத வல்லரசுகளிடம் ஆயுதம் வாங்குவதவதற்கும் சிங்கள அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தந்து தமிழ் இன அழிப்பு யுத்தத்தை நடத்திய இந்திய அரசு மற்றும் சர்வதேசதிற்கு    ஆதரவாக  நின்று தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளி பான் கீ மூன்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments