ஆக்கிரமிப்பு போரில் 31,000க்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழப்பு – யுக்ரைன்!

You are currently viewing ஆக்கிரமிப்பு போரில் 31,000க்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழப்பு – யுக்ரைன்!

யுக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் இதுவரை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்ததாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ம் திகதி போர் ஆரம்பமான தினத்தில் இருந்து இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக யுக்ரைன் பாதுகாப்பு சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இத்தகவல் இரசியாவால் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments