நோர்வேயில் தொடர்ந்தும் கொரோனா விதிமுறைகளை மீறும் மக்கள்!

நோர்வேயில் தொடர்ந்தும் கொரோனா விதிமுறைகளை மீறும் மக்கள்!

கடந்த 24 மணிநேரத்தில் ஒஸ்லோவில் 94 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் கொரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 14 பேருக்கு காவல்த்துறை முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தலில் இருந்த இரு வெளிநாட்டவர் வேலைக்கு சென்றுள்ளதாகவும் நோர்வே காவல்த்துறை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள