நோர்வே காலநிலை : தெற்கு நோர்வேயில், அடுத்த வாரம் கோடைகால வெப்பநிலை!

நோர்வே காலநிலை : தெற்கு நோர்வேயில், அடுத்த வாரம் கோடைகால வெப்பநிலை!

அடுத்த வாரம், தெற்கு நோர்வேயில் பெரும்பாலான இடங்களை கோடை வெப்பநிலை நெருங்குகின்றது. இது, சில இடங்களில் 20 ° C வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு நோர்வேக்கு சற்று வெளியே இருக்கும் உயர் அழுத்த மையம், கிழக்கு நோக்கி நகர்ந்து, வாரத்தின் பெரும்பகுதிக்கு தெற்கு நோர்வேயில் நிலைத்து நிற்கவுள்ளது. இதன் பொருள் தெற்கு நோர்வேயில் வெப்பநிலை மிகவும் நன்றாக இருக்கும் என்று வானிலை ஆய்வு நிறுவனத்தில் வானிலை ஆய்வாளர் “Per Egil Haga” கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: Dagbladet

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments