பல்கலைக் கழக மாணவி கொலை!

You are currently viewing பல்கலைக் கழக மாணவி கொலை!

breaking

நேற்று  (17) காலை கொழும்பு பல்கலைக்கழகத்தின்  மாணவி ஒருவரை அவரது காதலன் என கூறப்படும் இளைஞன் ஒருவர்  கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவியின் சடலம் கொழும்பு 7  குதிரை பந்தைய  திடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட மாணவி கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3 வருட விஞ்ஞான  பீட மாணவி எனவும், அவரை தாக்கி கொலை கொலைசெய்த காதலன் என கூறப்படும் சந்தேக நபரும் அதே பீடத்தில் பயிலும் மாணவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் பின்னர் அவரது காதலன் என கூறப்படும் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர் சில மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments