பூநகரி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை?

You are currently viewing பூநகரி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை?

பூநகரி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை? 1

பூநகரி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலையை அமைக்க  யப்பானிய நிறுவனமொன்றிற்கு நிலத்தை வழங்க அரசு முன்வந்துள்ளது.

பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலை  அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சமூகப் பிரதிநிதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சீமேந்து தொழிற்சாலை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக ஈபிடிபி தெரிவித்துள்ளது.

தமிழ்மக்களை காட்டிக்கொடுத்து தமிழ்மக்களை காணாமல் ஆக்கசெய்து தமிழ்மக்களை படுகொலைசெய்து சிறீலங்காவோடு கைகோர்த்து நிற்கும் துரோகக் கட்சியான ஈபிடிபி அண்மைக்காலமாக சிறீலங்கா தமிழர்களின் நிலங்களை விழுங்குவதற்கும் உடந்தையாக இருந்து சலுகை அரசியலுக்கூடாக மக்களை மடை மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments