மக்களின் போராட்டத்தை தொடர்ந்து குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தம்!

You are currently viewing மக்களின் போராட்டத்தை தொடர்ந்து குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தம்!

நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிக பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்திருந்தனர் இதனைத்தொடர்ந்து கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்லராசா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் மேலதிக செய்திகளுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்வையிடுங்கள்..

மக்களின் போராட்டத்தை தொடர்ந்து குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தம் – YouTube

(1) புத்த பிக்குகளிடமிருந்து குருந்தூர் மலைலைப் பறிப்பை பாதுகாத்த தமிழ்மக்கள் – YouTube

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments