இலங்கையில் மூடப்படுகிறது அனைத்து மதுபானசாலைகளும்

இலங்கையில் மூடப்படுகிறது அனைத்து மதுபானசாலைகளும்

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மறுஅறிவித்தல்வரை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட இடங்களில் இந்த உத்தரவு அமுலுக்கு வருமென அரசு அறிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments