யாழில் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர் உடலமாக மீட்பு!

You are currently viewing யாழில் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர் உடலமாக மீட்பு!

யாழ் புத்துார்,நவக்கிரி அ.மி.த.க.பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வீடடொன்றில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் 3 பிள்ளைகளின் தந்தை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இச் சம்பவம் கொலையா தற்கொலையாஎன அச்சுவேலி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள