யாழ். குரும்பசிட்டி நபர் கனடாவில் கொலை!

You are currently viewing யாழ். குரும்பசிட்டி நபர் கனடாவில் கொலை!

யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாக் கொண்ட குடும்பஸ்தரான மகாலிங்கம் மதன் என்பவர் கனடாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த குடும்பஸ்தரின் கொலைக்கு தொழில் போட்டியே காரணமாக இருக்கலாம் என கனேடியப் காவல்த்துறையினர் கருதுகின்றனர்.

பகிர்ந்துகொள்ள