வடமராட்சியில் இளம் குடும்ப பெண்ணை காணவில்லை!

You are currently viewing வடமராட்சியில் இளம் குடும்ப பெண்ணை காணவில்லை!

யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஐந்து நாட்களாகியும் காணாத நிலையில் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்குஇ சிறிலங்கா பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கரித்தாஸ் முகாம் குடியிருப்பில் வசித்து வந்த வலித்தூண்டல் பகுதியை சேர்ந்த நிரூபன் கவிப்பிரியா (வயது-20) என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பகிர்ந்துகொள்ள