வானத்து தினகரன் மேதகுக்கு70!

You are currently viewing வானத்து தினகரன் மேதகுக்கு70!

கார்த்திகை திங்கள் மலர்ந்தான்
கங்கை கடாரம் வென்றான்!
அகிலம் ஆகாயம் வரை நிமிர்ந்தான்!
கொண்ட கொள்கையில்
அசையாத மலையாக நின்றான்!
ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை
ஆள வழிசெய்தான்!

இவன் வேதனை விரட்டிய
வேலழகன்!
சாதனை சமைத்த தமிழ்
அரசன்!

மூவேந்தர் வழி வந்து

முப்படை கட்டிய

முத்தமிழ் மொழி  வேந்தனுக்கு

தாய்த் தமிழால்

தாலாட்டு நாள் வாழ்த்துகள்!

வாழிய வாழிய வல்லமையே வாழிய!

வாழிய வாழிய  நற்தலைமையே வாழிய!

வானத்து தினகரன் மேதகுக்கு70! 1

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments