அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு- நோர்வே

You are currently viewing அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு- நோர்வே

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது  உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது   நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது  .

உறுதிப்படுத்தப்பட்ட மவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு , வீரவேங்கை இதயன் , வீரவேங்கை பிரியவதனா , வீரவேங்கை புலியரசன் , வீரவேங்கை புதியவன் , வீரவேங்கை தீப்பொறி , வீரவேங்கை அன்பரசன் / லோரன்ஸ் , வீரவேங்கை கவியரசி / அமலா , வீரவேங்கை முகிலன் , வீரவேங்கை நிறையிசை , வீரவேங்கை கரிகாலன் , வீரவேங்கை சுதாகரி , வீரவேங்கை இசைவாணன் , வீரவேங்கை பல்லவன் ஆகியோருக்கான வணக்க நிகழ்வு இடம்பெற்றது .

 எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கபட்டுள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழீழ விடுதலை வரலாற்றினை  எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு- நோர்வே 1
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு- நோர்வே 2
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு- நோர்வே 3
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு- நோர்வே 4
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு- நோர்வே 5
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு- நோர்வே 6
பகிர்ந்துகொள்ள

Leave a Reply