எதிர்வரும் திங்கள் முதல் டென்மார்க்கில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு அனைத்து மாணவர்களும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று பிரதமர் Mette Frederiksen ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.
உங்கள் பிள்ளைகளை நீங்கள் வீட்டில் வைத்திருங்கள் என அவர் பெற்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் கூட்டங்களை தவிர்க்கும்படியும் பரிந்துரைத்துள்ளார்.
ஆதாரம்/ மேலதிக தகவல்:- Dagbladet