அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்!!

You are currently viewing அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்!!

தமிழ்மொழிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அனைத்துலகக் கல்வி
மேம்பாட்டுப்பேரவையினால் மீளாக்கம் செய்யப்பட்ட புதிய பாடநூல்கள்
வெளியிடப்படவுள்ளன. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க வெளியீட்டு விழாவில்
கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அனைத்துலகக் கல்விமேம்பாட்டுப்பேரவை
அனுப்பிவைத்த அழைப்பிதழ் இத்துடன் அனுப்பிவைக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
-அனைத்துலகதொடர்பகம்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments