அன்பார்ந்த உறவுகளே வணக்கம்!

You are currently viewing அன்பார்ந்த  உறவுகளே வணக்கம்!


வலிசுமந்த நாட்களை கடந்து கொண்டிருக்கின்றோம் 2009 ஆம் ஆண்டு எமது மக்களும் போராளிகளும் நன்கு திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கூடாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வல்லரசுகளின் துணையோடு கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டார்கள்.
11ஆம் ஆண்டு நினைவுகளுடன் மே18 இன அழிப்பு நாளை அண்மித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் முரசம் வானொலி வலிசுமந்த மாதத்தில் உங்கள் உணர்வுகளோடு மே1 இலிருந்து மே18 வரை பயணிக்க இருக்கின்றது.

தமிழ் முரசத்தின் உணர்வு தாங்கிய சிறப்பு ஒலிபரப்புகளில் உங்கள் படைப்புகளை இணைக்க விரும்பினால் மே1 இலிருந்து மே18 வரையான காலப்பகுதியில் நீங்கள் நேரடியாகவோ அல்லது எமக்கு அனுப்பிவைத்தோ உங்கள் உணர்வுகளையும் படைப்புகளையும் இணைத்துக்கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: Tamilmurasam@gmail.com
நேரடி ஒலிபரப்பில் இணைந்து கொள்ள:
Viber:004745382562
Land:004522870000

மேலதிக தொடர்புகளுக்கு:
004797192314
➖➖➖➖➖➖➖
பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம்!
எங்கள் மண்ணை
விடிவுறச்செய்வோம்!

பகிர்ந்துகொள்ள