அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியால் 27 பேர்!!

You are currently viewing அமெரிக்காவில் ஏற்பட்ட  சூறாவளியால்  27 பேர்!!

அமெரிக்காவின் மத்திய பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்டதையடுத்து கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சூறாவளி தாக்கியதில் மிசோரி மாகாணத்தின்  செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் 5,000 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply