இந்தியாவில்  தீ விபத்தில் 17 பேர் பலி !

You are currently viewing இந்தியாவில்  தீ விபத்தில் 17 பேர் பலி !

இந்தியாவில்  ஐதராபாத் சார்மினார் அருகே  3 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 11 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply