அய்யா தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு எமது புகழ் வணக்கம்!

You are currently viewing அய்யா தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு எமது புகழ் வணக்கம்!

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும் பெரும் நம்பிக்கையும் பெற்ற பெருந்தகை விடுதலை புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி இன விடுதலை களத்தில் முன்னோடியாகவும்  தமிழ் உணர்வாளராகவும்  எல்லோருக்கும் முன்மாதிரியாகவும் வாழ்தவருமாகிய பெருமகன்  சிவகங்கை மண்ணின் மைந்தர் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும்  மூத்தவர் அய்யா தடா நா.சந்திரசேகரன் அவர்கள் இன்று 14 08 2023 மாலை 6.00 மணி அளவில் இயற்கை எய்தினார் எனும் துயரச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
மறைந்து போன மதிப்புக்குரிய அமரர் அய்யா தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு எமது புகழ் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அய்யா தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு எமது புகழ் வணக்கம்! 1

அய்யா தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு எமது புகழ் வணக்கம்! 2

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments