அவசர தொலைபேசி இலக்கமான 113 ஐ அழைப்பதை நிறுத்தவும் ; சுகாதார நிறுவனம்!

  • Post author:
You are currently viewing அவசர தொலைபேசி இலக்கமான 113 ஐ அழைப்பதை நிறுத்தவும் ; சுகாதார நிறுவனம்!

புதிய கொரோனா வைரஸ் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவசர தொலைபேசி இலக்கமான 113 ஐ அழைக்க வேண்டாம் என்று சுகாதார நிறுவனம் கேட்டுள்ளது.

மருத்துவ அவசர தொலைபேசி இலக்கமான 113க்கு கொரோனா பற்றிய கேள்விகளுடன் அதிக அழைப்புக்கள் வருவதால் (குறிப்பாக ஒஸ்லோவில்) கடுமையான நோய்கள் உள்ளவர்களால் அவசர தொலைபேசி இலக்கத்தை சென்றடைய முடியாதுள்ளது என்றும் ஆதலால், கொரோனா வைரஸ் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் 116 117 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் சுகாதார நிறுவன இயக்குநர் Johan Torgersen வேண்டுகோள் விடுத்துள்ளார்.

116 117 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்!

ஆதாரம்:- NRK

பகிர்ந்துகொள்ள